tag:blogger.com,1999:blog-269741764393219067.post1755978738835507651..comments2023-12-13T16:20:23.217+05:30Comments on அரசியல்வாதி: ம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி - 2செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-269741764393219067.post-46178083550306216972012-09-29T12:52:47.874+05:302012-09-29T12:52:47.874+05:30//தற்போது இமயம் தொலைக்காட்சிதான் வைகோவின் பேச்சு ம...//தற்போது இமயம் தொலைக்காட்சிதான் வைகோவின் பேச்சு மற்றும் கட்சியின் நடவடிக்கைகளை காட்டி வருகிறது. இமயத்தைதான் நாங்கள் இப்போது இமையாக கருதுகிறோம். எங்கள் சுமைகளை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் நஷ்டத்தில் இருக்கிறார்கள். நாங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம். வரும் காலத்தில் இமயம் இமயத்தை எட்டும். //
எங்க ஊர்ல இமயம் தொலைக்காட்சியே தெரியவில்லை.....கவலைப்படவேண்டும் நல்லவர்களுக்கு நல்லவர்களே ஊடகமாய் அமைவர்.

//ராஜாராமன்: உங்கள் கட்சிக்கென ஒரு தொலைக்காட்சியை தொடங்கும் எண்ணம் வைகோவிற்கு உள்ளதா?

சம்பத்: எண்ணம் இருக்கிறது. மூலதனம் இல்லை. //
இன்றைய நிலையில் நிச்சயம் தொலைகாட்சி தேவைதான். இணையத்தை கூட இன்னும் சிறப்பாக பயன்படுத்தலாம்.

//வைகோ பரிசுத்தமானவர் என்று சமூகம் இப்போது ஒரு அங்கீகாரத்தை தந்திருக்கிறது. தி.மு.க. தொண்டர்களின் பால் எங்கள் மீது ஒரு கௌரவம், அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் மீது காட்டும் அனுதாபம், பொதுமக்கள் எங்கள் மீது கொண்டுள்ள பச்சாதாபம், உலக தமிழர்கள் எங்கள் மீது வைத்துள்ள நன்மதிப்பு போன்றவைக்கு இச்சூழல் வழி வகுத்து உள்ளது.//
உண்மை
நல்ல பகிர்வு :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-269741764393219067.post-71467650809857985612012-09-29T07:56:28.565+05:302012-09-29T07:56:28.565+05:30வாசித்தேன் :-)
பகிர்வுக்கு நன்றி அரசியல்வாதி.சிவா...வாசித்தேன் :-)

பகிர்வுக்கு நன்றி அரசியல்வாதி.சிவா :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com